சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை பரிசாக வழங்கலாம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Staff / 31-12-2022 03:32:40pm
சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை பரிசாக வழங்கலாம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல், சிவகங்கை, கோவை, திருச்சி சென்றபோது கலைநியமிக்க பொருட்களை பார்த்து வியந்தேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.தன்னை சந்திக்கும் கழகத்தினர் இனிமேல் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை பரிசாக வழங்கலாம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Tags :

Share via