ரஷ்யா தாக்குதல் தீவிரம்.. புதினுக்கு ஜெலன்ஸ்கி கடிதம்
ரஷ்யா - உக்ரைன் மீது தனது வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆம் தேதி நள்ளிரவு முதல் அதிகாலை வரை, கீவ், டினிப்ரோ, போல்டாவா, கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து 73 ஏவுகணைகளையும், 656 ஆளில்லா விமானங்களையும் ஏவி மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 22-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், முழுமையான போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Tags :



















