மொழிப்போர் தியாகிகளின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் - இன்று திறப்பு

by Editor / 25-01-2025 10:05:02am
மொழிப்போர் தியாகிகளின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் - இன்று திறப்பு

சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மரியாதை செலுத்த உள்ளார்.

 

Tags : மொழிப்போர் தியாகிகளின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் - இன்று திறப்பு

Share via