கள்ளக்காதல்:கணவரை கொலை செய்துவிட்டு அப்பாவியாக நடித்த மனைவி கைது.
கர்நாடக மாநிலம் கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி சவிதா- லோகேஷ். எதிர்வீட்டில் வசிக்கும் அருண் என்பவருடன் சவிதாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் கணவரை தனது காதலனுடன் சேர்ந்து சில தினங்களுக்கு முன்னர் சவிதா கொலை செய்துள்ளார். பின்னர் லோகேஷ் சடலத்தை பார்த்து மயங்குவது போல நாடகமாடினார். ஆனால் போலீஸ் விசாரணையில் சிக்கியதால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அருண் உள்ளிட்ட மூவரை போலீஸ் தேடுகிறது.
Tags : கள்ளக்காதல்:கணவரை கொலை செய்துவிட்டு அப்பாவியாக நடித்த மனைவி கைது.