லாக்கப் மரணம் அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் -விஜய் கோரிக்கை.

by Staff / 13-07-2025 11:16:21am
லாக்கப் மரணம் அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் -விஜய் கோரிக்கை.

சென்னை சிவானந்தா சாலையில் இன்று (ஜூலை 13), லாக்அப் மரணத்திற்கு எதிராக விஜய் தலைமையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அப்போது மேடையில் பேசிய விஜய், “திருப்புவனம் அஜித்குமார் இறப்புக்கு அவரது குடும்பத்தினரிடம் CM சார் Sorry கேட்டீங்க. அதேபோல், இதுவரை லாக் அப் மரணத்தால் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் Sorry கேட்டு, அஜித்குமார் குடும்பத்திற்கு கொடுத்தது போல அனைத்து குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்” என்றார்.

 

Tags : Vijay demands relief for all families of lockdown deaths.

Share via

More stories