நடிகை கங்கனா ரணாவத் வெற்றி

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரான நடிகை கங்கனா ரணாவத் வெற்றி பெற்றுள்ளார்.. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்கிரமாதித்ய சிங்கை விட 75 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
Tags :