தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா மாற்றம் அமைச்சர் துரைமுருகன் ஹாஸ்பிடலில் அனுமதி

by Editor / 08-05-2025 04:36:58pm
தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா மாற்றம் அமைச்சர் துரைமுருகன் ஹாஸ்பிடலில் அனுமதி

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறை ஒதுக்கீடு.துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு.செய்யப்பட்ட நிலையில் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவரது இலாகா மாற்றப்பட்ட  நிலையில் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

 

Tags : தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா மாற்றம் அமைச்சர் துரைமுருகன் ஹாஸ்பிடலில் அனுமதி

Share via