24 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை.
உத்தரப்பிரதேசம் அயோத்தியாவில் நேற்று 24 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை புக்கில் இடம்பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அங்குள்ள ஏழைகள் தங்கள் வீட்டுக்கு சமையலுக்காக அந்த விளக்குகளிருந்து எண்ணெய் சேகரிக்கும் காட்சி வைரல் ஆகி வருகிறது.
Tags : 24 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை.