2022-MD, MS .படிப்புகளில் சேருவதற்காக தேர்வு இன்று முதல் பிப்.4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

by Editor / 15-01-2022 08:22:31pm
2022-MD, MS .படிப்புகளில் சேருவதற்காக தேர்வு இன்று முதல் பிப்.4-ம் தேதி  வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய மருத்துவ படிப்புகளான MBBS, BDS படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவ படிப்புகளான எம்.எஸ், எம்.டி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க நீட் தேர்வு கட்டயாமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12-ம் தேதி நடைபெறுவதாக மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2022-ல் MD, MS படிப்புகளில் சேருவதற்காக தேர்வுக்கு இன்று முதல் பிப்.4-ம் தேதி  வரை nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம்அறிவித்துள்ளது.முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் மார்ச் 31-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : nbe.edu.in

Share via

More stories