பாமக பிரமுகர் நிறுவனத்தில் 3 வது நாளாக தொடரும் வருமானவரித் துறை சோதனை.

ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் வசித்து வரும் பாமக நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளரும், நாமகிரிப்பேட்டை ஒன்றியகுழு தலைவருமான பெரியசாமி என்பவர் கோலியஸ் கிழங்கு வியாபாரம் செய்து வருகிறார்.இவரது கிழங்கு தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை3 வது நாளாக தொடர்கிறது.
Tags :