திமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

by Staff / 29-09-2022 11:25:07am
திமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

திமுக 15ஆவது உட்கட்சித் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவை தெற்கு, கோவை வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாமக்கல் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய 7 மாவட்டங்களுக்கான மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அமமுக மற்றும் ரஜினி மன்றத்தில் இருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுக்க அக். 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via