அண்ணாமலை விரைவில் சிறைக்கு செல்வார் - லியோனி

by Staff / 21-04-2023 01:25:27pm
அண்ணாமலை விரைவில் சிறைக்கு செல்வார் - லியோனி

சென்னை வடகிழக்கு மாவட்ட மாதவரம் தெற்கு பகுதி திமுகவின் சார்பில் முதலமைச்சர் எழுபதாவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு பல ஊழல் ரகசியங்களை வெளியிடுவதாகவும் அறிக்கை விட்டிருந்தார். ஆனால் இதுபோல் அறிக்கை விட்டவர்கள் எல்லாம் பலர் இப்போது சிறையில் இருக்கின்றார்கள். விரைவில் அண்ணாமலையும் சிறைக்கு செல்வார்' என்று கூறினார்.

 

Tags :

Share via
Logo