விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

by Editor / 09-12-2022 08:30:52am
 விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மாண்டஸ் புயல் காரணமாக இன்று  செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டம் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது. வீட்டை விடு யாரும் வெளியே வர வேண்டாம். வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo