"வினேஷ் வென்றபோது பிரதமர் ஏன் ட்வீட் போடவில்லை?"

by Editor / 07-08-2024 05:29:04pm

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், எனக்கு சொல்லுங்கள். இந்திய ஒலிம்பிக் சங்கம், பாரிஸுக்கு சுற்றுலா சென்றிருக்கிறதா? பயிற்சியாளர்களுக்கும், பிசியோதெரப்பிஸ்ட்டுகளுக்கும் லட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்தும் இப்படிப்பட்ட தவறுகள் நடக்கின்றன. வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தேர்வானபோது, பிரதமர் மோடியிடமிருந்து எந்த ட்வீட்டும் வரவில்லை. ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு ட்வீட் போடுகிறார் என பஞ்சாப் முதல்வர் பக்வந்த் கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo