57 வயது பெண்ணிடம் ரூ.4.3 கோடி வரை ஏமாற்றிய காதலர்கள்

by Staff / 20-02-2025 02:52:04pm
57 வயது பெண்ணிடம் ரூ.4.3 கோடி வரை ஏமாற்றிய காதலர்கள்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆன்னட் ஃபோர்ட் (57) என்ற பெண்ணிற்கு, 2018ஆம் ஆண்டு விவாகரத்து நடந்தது. பின்னர், நல்ல துணை வேண்டும் என ‘Plenty of Fish’ என்ற டேட்டிங் ஆப்பில், மனம் கவர்ந்தவரை தேடி வந்தார். அதில், வில்லியம் என்பவரை தேர்வு செய்து இருவரும் காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணிடம், வில்லியம் பணத்தைப் பறித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டார். அதேபோல், ஃபேஸ்புக்கில் நெல்சன் என்பவருடன் பழகிய நிலையில், அவரிடம் பணத்தை மட்டுமன்றி, வீட்டையும் இழந்து தவித்து வருகிறார்.

 

Tags :

Share via