திருட்டு சம்பவம் புகாரின் பேரில் விசிக முன்னாள் மாவட்டச் செயலாளரை கைது செய்ய போலீசார் குவிப்பு.
வந்தவாசி தாலுக்கா தென்னாத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் நிலத்திதை சேதப்பபடுத்தியதாகவும், திருட்டு சம்பவம் புகாரின் பேரில் ஆரணி வி..சி.க முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கரனை வந்தவாசி டி.எஸ்.பி கங்காதரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஆரணி டவுன் அவுசிங்போர்டு வீட்டில் இருந்த வி.சி.க முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்ய முயன்று 4மணி நேரம் பேச்சு வார்த்தையில் போது வீட்டை விட்டு வெளியே வர மறுத்த காரணத்தினால் ஆரணி வருவாய் துறையின் மூலம் வீட்டை கதவை உடைத்து கைது செய்ய முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : திருட்டு சம்பவம் புகாரின் பேரில் விசிக முன்னாள் மாவட்டச் செயலாளரை கைது செய்ய போலீசார் குவிப்பு.