அமைச்சர் ராஜகண்ணப்பன் மகனுக்கு திமுகவில் பொறுப்பு

by Staff / 24-08-2024 12:41:09pm
அமைச்சர் ராஜகண்ணப்பன் மகனுக்கு திமுகவில் பொறுப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திலீப் குமார் திமுக மருத்துவ அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 24) அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் திலீப் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக அரசில் மார்ச் 2022 முதல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் செயல்பட்டு வருகிறார்.

 

Tags :

Share via