டாப் 10 லிஸ்டில் விஜய் 2வது இடம்... அஜித் 10வது இடம்
ஊடக ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கு வணிகத்தில் வெற்றியை அளவிடும் Ormax மீடியா, ஜூலை 2024-க்கான இந்தியாவின் மிகவும் பிரபலமான டாப் 10 நடிகர்கள் பட்டியலிலை வெளியிட்டுள்ளது. அதில், பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை தளபதி விஜய் பிடித்துள்ளார். 3வது இடத்தில் ஷாருக்கான், 4வது இடத்தில் மகேஷ் பாபு, 5வது இடத்தில் ஜூனியர் என்டிஆர் உள்ளனர். இந்த வரிசையில் நடிகர் அஜித் குமார் 10வது இடத்தில் இருக்கிறார்.
Tags :