புகழேந்தி மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

by Staff / 06-04-2024 03:59:41pm
புகழேந்தி மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கழகப்பணி, மக்கள் பணி இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல் மிகு செயல்வீரர். அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அண்ணன் அவர்களின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via