கொல்லம் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ கஞ்சா பறிமுதல்

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்
காட்பாடி ரயில்வே போலீசார் காட்பாடி ரயில் நிலையத்தில் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது அதில் 15 பாக்கெட்டுகளாக 11 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இதை கடத்தியது யார் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : 11 kg of cannabis seized from Kollam train