தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!

by Editor / 03-04-2024 09:21:16am
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!

தைவானின் தலைநகர் தைபேயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.தைவானின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதி மக்கள் உடனே அங்கிருந்து வெளியேறுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!

Share via