நெல்லை அரசு விழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

by Editor / 07-02-2025 10:20:59am
நெல்லை அரசு விழாவில்  முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்   நலத்திட்ட  உதவிகளை வழங்கினார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் 1304.66 கோடி ரூபாய் செலவில் 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரை ஆற்றுகிறார்.நேரடி ஒளிப்பரப்பு.

 

 

 

Tags : நெல்லையில் அரசு விழாவில் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Share via