முல்லை பெரியாறு அணைகால்வாயில் சிக்கிய யானை.

by Editor / 11-07-2024 09:13:32am
முல்லை பெரியாறு அணைகால்வாயில் சிக்கிய யானை.

முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் புதன்கிழமை காட்டு யானை ஒன்று விழுந்து கிடந்தது. பென்ஸ்டாக் பைப்லைனைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த கிரில்லில் யானை சிக்கிக் கொண்டது. பின்னர், வரத்து குறைந்து யானை பத்திரமாக வெளியே வந்தது.

 

Tags : சிக்கிய யானை

Share via

More stories

Logo