சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின்  புதிய இயக்குநர்.

by Admin / 01-04-2026 09:14:12am
 சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின்  புதிய இயக்குநர்.

 மத்திய அரசு  வீர் விக்ரம் யாதவ் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின்  புதிய இயக்குநராக நியமித்துள்ளது.. ஒடிசா கேடரைச் சேர்ந்த 1996-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், இதற்கு முன்பு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் ஃபைஸ் அகமது கித்வாய்-க்கு பதிலாக இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
சஞ்சல் குமார் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின்  புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் கேடரைச் சேர்ந்த 1992-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், இதற்கு முன்பு வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் சஞ்சய் ஜாஜு-க்கு பதிலாக இப்பொறுப்பை ஏற்றுள்ளார். 

 

Tags :

Share via
Logo