கருணாநிதி, ஸ்டாலின் குறித்து பிரேமலதா புகழாரம்-அதிருப்தியில் அதிமுக.

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா தேர்தலில் சீட் இல்லை என அதிமுக அறிவித்தது. இதனால் தேமுதிக தலைமை அதிருப்தி அடைந்ததோடு கூட்டணி குறித்து அடுத்தாண்டு சொல்கிறோம் என செக் வைத்தது. கருணாநிதி, ஸ்டாலின் குறித்து பிரேமலதா புகழ்ந்து பேசியது அதிமுகவை கடுப்பேற்றியுள்ளது. எனவே தேமுதிக, கூட்டணியை விட்டு போனால் போகட்டும் என்ற முடிவுக்கு அதிமுக வந்துவிட்டதாக தெரிகிறது. நமது கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு தான் லாபம் என அதிமுக நினைக்கிறது.
Tags : கருணாநிதி, ஸ்டாலின் குறித்து பிரேமலதா புகழாரம்-அதிருப்தியில் அதிமுக.