திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு.

திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் (2016 - 2021), மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் இன்று (ஜூன் 9) உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக உடல்நக்குறைவு காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததார். இந்த நிலையில், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Tags : திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு.