ஹெல்மெட்டை திருடி செல்லும் உதவி ஆய்வாளர்
சென்னை எழும்பூரில், பார்க்கிங் செய்யப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திலிருந்து ஹெல்மெட்டை திருடும் காவல் உதவி ஆய்வாளரின் சிசிடிவி காட்சி ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த உதவி ஆய்வாளர் தனது பழைய ஹெல்மெட்டை அருகிலிருக்கும் வாகனத்தில் போட்டுவிட்டு புதியதாக இருக்கும் ஹெல்மெட்டை எடுத்து மாட்டிவிட்டு புறப்பட்டு செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : ஹெல்மெட்டை திருடி செல்லும் உதவி ஆய்வாளர்