பா.ம.க போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்-

by Admin / 26-03-2026 12:14:57am
பா.ம.க போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்-

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்-

சேலம், தர்மபுரி ,விக்கிரவாண்டி ,சோளிங்கர் ,மயிலாடுதுறை ,திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம்,  போளூர் ,செஞ்சி, அம்பத்தூர், கீழ்வேளூர், பென்னாகரம் [உத்தேச பட்டியல் ]பாப்பிரெட்டிப்பட்டி[ உத்தேச பட்டியல்], பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை  வெளியிட்டார்.

 

Tags :

Share via

More stories