தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பா.ஜ.க போட்டியிடும் தொகுதி பட்டியல்

by Admin / 26-03-2026 12:52:25am
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பா.ஜ.க போட்டியிடும் தொகுதி பட்டியல்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்-. பாரதிய ஜனதாவுக்கு 27 தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 தொகுதிகள்., இந்திய ஜனநாயக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் என ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் என்ன என்பதை இன்று அறிவித்தனர் 

பாஜக போட்டியிடும் தொகுதி பட்டியல் விவரம்-

 மயிலாப்பூர், மதுரவாயல், தியாகராய நகர், திருவண்ணாமலை, ஆம்பூர், தருமபுரி ,ஓசூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், மேட்டுப்பாளையம், அவிநாசி ,பல்லடம், அரவக்குறிச்சி ,வேதாரண்யம், திருவையாறு ,கந்தர்வகோட்டை, திண்டுக்கல், மதுரைமத்தி, காரைக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ,வாசுதேவநல்லூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய தொகுதிகள் என்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo