திருமணமான 4 நாளில் புதுமணப்பெண் தற்கொலை

by Editor / 01-07-2025 12:35:04pm
 திருமணமான 4 நாளில் புதுமணப்பெண் தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான நான்கே நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரியை சேர்ந்த லோகேஸ்வரி என்ற பெண்ணுக்கு ஜூலை 27ஆம் தேதி திருமணமான நிலையில், 4 நாளில் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via