மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ரூ.1,02,57,343 உண்டியல் வருமானம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

by Editor / 21-02-2023 10:33:35pm
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்  ரூ.1,02,57,343 உண்டியல் வருமானம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஒரு கோடியே இரண்டு இலட்சத்து ஐம்பத்து ஏழாயிரத்து முந்நூற்று நாற்பத்து மூன்று ரூபாய் உண்டியல் வருமானம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்ற நிலையில்,  உண்டியல் திறப்பின் போது ரொக்கம் ரூ.1,02,57,343/- (ரூபாய் ஒரு கோடியே இரண்டு இலட்சத்து ஐம்பத்து ஏழாயிரத்து முந்நூற்று நாற்பத்து மூன்று மட்டும்), பலமாற்று பொன்இனங்கள் 550 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 1.305 கிலோ கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 355 எண்ணம் வரப்பெற்றுள்ளன. -கோவில் நிர்வாகம் அறிவிப்பு

 

Tags :

Share via