தி கோட் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம்

by Staff / 22-08-2024 02:08:11pm
தி கோட் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம்

விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வெங்கட்பிரபு இயக்கயுள்ள இந்தப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்களாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via