கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு

by Editor / 03-11-2024 11:56:27pm
கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு

கேரளாவில் பூரம் விழாவின்போது ஆம்புலன்ஸை பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அளித்த புகாரின் பேரில் திரிச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆம்புலன்ஸை பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி விளக்கம் அளித்திருந்தார்.

 

Tags : கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு.

Share via