தென்காசி, திருநெல்வேலி,,தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.
தென்காசி மற்றும் திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (9.12.2023) நடைபெறும் சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறதுஎன மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளனர்.
Tags : தென்காசி, திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.