தற்பொழுது ,சென்னையில் மீண்டும் இடியுடன் ௯டிய மழை பெய்து வருகிறது.

by Admin / 20-06-2022 09:47:52pm
தற்பொழுது ,சென்னையில் மீண்டும் இடியுடன் ௯டிய மழை பெய்து வருகிறது.


சென்னையில்  நேற்று இரவு  பல பகுதிகளில்  மழை  பெய்தது. அதனால்,காலையில்  வெயிலின்றி  வானம்  மேக  மூட்டத்துடன் காணப்பட்டாலும்  வெப்பம்   குறையாமலிருந்தது  .இந்நிலையில் புரசைவாக்கம், கீழப்பாக்கம் ,சென்ட்ரல்  கோடம்பாக்கம்   ,,தி.நகர ,கொளத்தூர்.பெரம்பூர்.,இரட்டைஏரி .மூலக்கடை ,மாதவரம்  ,வியாசர்பாடி , உள்ளிட்ட  பகுதிகளில்  மழைபெய்தது..தற்பொழுது ,சென்னையில் மீண்டும் இடியுடன்௯டிய மழை இடைவிடாமல் தொடா்ந்து பெய்து வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo