மகன் கொல்லப்பட்டது தெரியாமலேயே இனிப்பு வழங்கிய தாய்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஹரியானாவை சேர்ந்த இந்திய கடற்படை அதிகாரி வினய் கொல்லப்பட்டார். திருமணமான 6 நாட்களில் மனைவியுடன் தேனிலவு வந்த இடத்தில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் மகன் கொல்லப்பட்டது தெரியாமலேயே வினயின் தாயார் ஆஷா அக்கம் பக்கத்து வீடுகளுக்கு திருமணத்திற்கு தயாரிக்கப்பட்ட இனிப்புகளை மகிழ்ச்சியுடன் கொடுத்து வந்திருக்கிறார். பின்னர் மகன் மரண செய்தியை கேட்டு உடைந்து போய் அழுதார்.
Tags :