சென்னை தீவுத்திடலில் தீபாவளி வரை பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.

by Admin / 29-10-2023 01:50:35pm
சென்னை தீவுத்திடலில் தீபாவளி வரை பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.

சென்னை தீவுத்திடலில் இன்றிலிருந்து தீபாவளி வரை பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது. நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி வருவதை ஒட்டி, சென்னை மக்கள் பட்டாசுகளை ஒரே இடத்தில் வாங்குவதற்கான சூழலை தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக ஆண்டுதோறும் பட்டாசு விற்பனைஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டும் 55 க்கு மேற்பட்ட கடைகள் பட்டாசு விற்பனையை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சிரமமின்றி பட்டாசுகளை வாங்குவதற்கான பாதுகாப்பான சூழலோடு தீவு திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.

சென்னை தீவுத்திடலில் தீபாவளி வரை பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.
 
Tags :

Share via