கல்லூரி விடுதியில் சடலமாக தொங்கிய மாணவி.. வெளிவரும் பகீர் தகவல்
கேரளாவை சேர்ந்த அனாமிகா (19) கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் கல்லூரி பேராசிரியர்கள் அனாமிகாவை துன்புறுத்தி வந்ததாக உடன்படித்த மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர் கடைசியாக எழுதிய கடிதத்தையும் மாற்றியதாக கூறும் நிலையில் போலீஸ் விசாரிக்கிறது.
Tags :


















