பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு.அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில முக்கிய அலுவல்களில் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல்.
உளவுத்துறை தகவல் அடிப்படையில் அடுத்த சில நாட்களுக்கு பயணம் தேவையில்லை என முடிவு.
Tags :