அனைத்து வகையான பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்: சீனா

by Editor / 07-05-2025 01:55:57pm
அனைத்து வகையான பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்: சீனா

அனைத்து வகையான பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்-சீனா  பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருத்தமளிக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்கும். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இரு தரப்பினரும் செயல்பட வேண்டும்-சீனா

 

Tags :

Share via