தேனி மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை- எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 15-04-2026 01:09:13am
 தேனி மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை- எடப்பாடி பழனிச்சாமி

தமிழக சட்ட சபை தேர்தலை முன்னிட்டு தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அம்மா முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஏணிகள் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை என்று குறிப்பிட்டார் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரையும் தொகுதி மக்கள் அமோகமாக ஆதரித்ததை அவர் நினைவு கொண்டதோடு பல வருடங்களாக அரசியல் எதிர்கலாக இருந்த டிடி வி தினகரனை, எங்களுக்குள் இருந்தது அண்ணன் தம்பி சண்டை தான் அது தற்போது முடிவுக்கு வந்துவிட்டது என்று நிகழ்ச்சியோடு தெரிவித்தார் தஞ்சாவூர் மற்றும் தேனி போன்ற இடங்களில் இருவரும் ஒரே திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி வாக்கு சேகரித்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது திமுக என்கிற தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றவும் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி தலைவர் அமைக்கவும் தாங்கள் இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் பிரச்சாரம் மேடையில் தெரிவித்தார்.

 

 

Tags :

Share via

More stories

Logo