சிதம்பரத்தில் மீண்டும் போட்டி... திருமாவளவன்
சிதம்பரம் சொந்த தொகுதி என்பதால் அதில் போட்டியிடுவேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரியலூரில் பேசிய அவர், திமுகவிடம் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம். அதில் ஒரு பொதுத் தொகுதியை தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். எங்களின் கோரிக்கையை ஏற்பார்கள் என்று நம்புகிறோம். அனைத்து தொகுதியிலும் பானை சின்னத்தில் போட்டியிடுவோம் எனக்கூறிய அவர், திமுகவுடன் ஓரிரு நாளில் உடன்பாடு ஏற்படும் என்றார்
Tags :