சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா அணிக்கும் இரவு 7.30 மணிக்கு போட்டி நடக்க உள்ளது.

by Admin / 14-05-2023 10:27:33am
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா அணிக்கும் இரவு 7.30 மணிக்கு போட்டி நடக்க உள்ளது.

 இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குஇரவு 7.30 மணிக்கு போட்டி நடக்க உள்ளது இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் ,தனது புள்ளிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற  நிலையிலிருந்து மாறி முதல் இடத்திற்கு  மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் அபிமானிகள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது கடைசி லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது..

இன்று ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சௌ மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மதியம் மூன்று முப்பது மணி அளவில் நடக்க உள்ளது . இப்போட்டியில், ராஜஸ்தான் ராயல் சனி வெற்றி பெறும் என்று 51% பெங்களூர் அணி வெற்றி பெறும் என்று 49 விழுக்காடு கருத்துக்கணிப்பும் தெரிவிக்கின்றன. இருப்பினும் களச் சூழல்கள் தான் வெற்றி தோல்களை தீர்மானிக்கும் என்பது நிதர்சனம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா அணிக்கும் இரவு 7.30 மணிக்கு போட்டி நடக்க உள்ளது.
 

Tags :

Share via