பள்ளி காலாண்டு விடுமுறை 9 நாட்கள்...

by Admin / 27-08-2025 01:54:45am
பள்ளி காலாண்டு விடுமுறை 9 நாட்கள்...

காலாண்டு தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது .அரசு, அரசு உதவி பெறும் ,தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு களுக்கான தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரையும் 9 பத்தாம் வகுப்புக்கான தேர்வு செப்டம்பர் 15 இல் இருந்து செப்டம்பர் 26ம் தேதி வரையிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 10 தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற உள்ளன. தேர்வு முடிந்த செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை காலாண்டு விடுமுறை 9 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது..

 

Tags :

Share via