நடிகர் விவேக் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி சூளை பொது நல மன்ற சார்பாக நடைபெறுகிறது.

by Editor / 16-04-2022 09:47:03pm
நடிகர் விவேக் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி சூளை பொது நல மன்ற சார்பாக நடைபெறுகிறது.

திரைப்பட நடிகர் விவேக் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி 17.04 2022 காலை 10.30மணி அளவில் சூளை,வசந்தி தியேட்டர் பின்புறம், ரங்கையைச் செட்டி  தெருவில் அமைந்துள்ள டாக்டர். அப்துல் கலாம் சிலை அருகில்  விவேக் திருவுருவ படத்திற்கு  மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்துகின்றனர். மற்றும் இலவச மரக்கன்று வழங்கும் விழாவும் நடைபெறுகிறது. சூளை பொது நல மன்ற சார்பாக நடைபெறுகிறது.

 

Tags :

Share via

More stories