டெல்லியில் நிலவும் மோசமான வானிலை இரு விமானங்கள் ரத்து 40 விமானங்கள் தாமதம்

by Staff / 23-05-2022 02:06:03pm
டெல்லியில் நிலவும் மோசமான வானிலை இரு விமானங்கள் ரத்து 40 விமானங்கள் தாமதம்

 டெல்லியில் மோசமான வானிலை நிலவும் சூழலில்  40 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது 18 விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் இதர மாநிலங்களின் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo