வீரவநல்லூர் செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு.

by Editor / 31-07-2023 12:55:26pm
வீரவநல்லூர் செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்,திருவண்ணாமலை மாவட்டம் ஜடோரி கிராமத்தில் தயாரிக்கப்படும் நாமகட்டிக்கு புவிசார் குறியீடு - அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தகவல்.

 

Tags :

Share via