சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர் 310ஆவது பிறந்தநாள்.
சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர் 310ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்திற்குட்பட்ட நெல்கட்டும்செவல் கிராமத்தில் அமைந்துள்ள மாவீரர் பூலித்தேவர் நினைவு மாளிகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ,நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்தித்துறைத்துறை
திரு.தங்கம் தென்னரசு,மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சாத்தான் திருமலைக்குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ,தென்காசி சட்டமன்ற உறுப்பினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Tags : சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர் 310ஆவது பிறந்தநாள்.



















