.ஒரே நாளில் கோடிகளைத் தொட்ட பார்வைகளை கொண்டஜவான்

by Admin / 14-07-2023 12:06:50pm
.ஒரே நாளில் கோடிகளைத் தொட்ட பார்வைகளை கொண்டஜவான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும்இந்தி படம் ஜவான் .இந்த படத்தை அட்லி இயக்கியிருக்கிறார் .நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில், படத்தின் டிரைலர்   வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது .ஒரே நாளில் கோடிகளைத் தொட்ட பார்வைகளை கொண்டதாக இந்த ட்ரெய்லர் அமைந்து இருந்தது.இந்திய திரை உலகத்தினரை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, அட்லியுனுடைய படம், தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படங்களின்: தழுவலாக சொல்லப்பட்டாலும் ஜவான் படத்தில் ஷாருக்கானுடைய கெட்ட அனைவரையும் எதிர்பார்ப்பின் உச்சத்த்தை  ரசிகர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

 

.ஒரே நாளில் கோடிகளைத் தொட்ட பார்வைகளை கொண்டஜவான்
 

Tags :

Share via
Logo