மாணவிகளுக்கு நடந்த மாதிரி நாடாளுமன்ற தேர்தல்

கள்ளக்குறிச்சி: அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் மாதிரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 32 நாடாளுமன்ற உறுப்பினருக்கு கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் பதவி பிராமணம் செய்து வைத்தார். மாணவர்களுக்கு வாக்குப்பதிவின் அவசியம் குறித்தும், தவறாமல் வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Tags :